முகப் பருக்கள் வந்து போவதைக் காட்டிலும் அந்த பருக்களால் ஏற்படும் தடங்களும், தழும்புகளும் மறையாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை. இது நம்முடைய அழகை கெடுப்பது மட்டுமல்லாமல் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்தும். இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். ஆங்கிலத்தில் acne, pimple என்று சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. acne என்பது சருமத்தில் வரும் பரு. பிம்பிள் என்பது பரு வந்தால் […]
