இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் வெள்ளையின இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் கடந்த மே மாதம் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் […]
