அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின சிறுமி ஒருவரை திடீரென போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் பகுதியில் நேற்று மாலை கத்திக்குத்து நடைபெற்றதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. எனவே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள் .அதில் 16 வயது கருப்பின சிறுமியை கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையில் போலீசார் எதற்காக சிறுமியை சுட வேண்டும் என்று […]
