அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிடாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் உள்ள மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த வாரம் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.இதனால் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொழுத்த பட்டது. பல கடைகள் […]
