அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தநிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து […]
