நியூசிலாந்தை சேர்ந்த கர்ல் எட்வர்ட் என்ற பிரபல யூடியூபருக்கு இந்தியாவில் நுழைவதற்கு ஒரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்ல் ராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் கர்ல் எட்வர்ட் ரைஸ். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அது குறித்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இவரது சேனலை 1.79 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இந்தியை சரளமாக பேசக்கூடியவர். டெல்லியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை […]
