மனிதர்களின் உயிர் பிரியக்கூடிய 11 வாசல்கள் பற்றி அகத்தியர் விரிவாக கூறியுள்ளார். வாழ்க்கையில் எதுவுமே நிலையானது அல்ல. மனிதர்களின் உயிரும் அப்படித்தான். அவ்வாறு மனித உடலிலிருந்து உயிர் பிரிகையில், ஏதேனும் ஒரு உறுப்பின் மூலமாகவே பிரியும். அப்படி உடலிலிருந்து உயிர் பிரிவதற்காக 11 வாசல்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அகத்தியர் தன் கர்ம காண்டம் என்ற நூலில் இதுபற்றி விளக்கமாக கூறியுள்ளார். அதில் ஒருவர் செய்த பாவங்கள் மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் தான் எதன் […]
