வெளிநாட்டில் வசித்த கணவர் ஒருவர் இறந்து போன தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க முடியாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த தம்பதிகள் யுப்ராஜ் – மினா. யுப்ராஜ் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளர். மேலும் கர்ப்பிணியான அவருடைய மனைவி மினா அவர்களின் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மினாவுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜலந்தா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் மினா […]
