கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேனகா தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மேனகா தேவி இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இதனை கருத்தில் கொண்டு மேனகா தேவி தனியார் […]
