கர்ப்பிணி பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனடைப்பு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பின் பாரதி நகரில் வசித்து வந்துள்ளனர். தற்போது லட்சுமி பிரியா கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி பிரியா தனது […]
