மருத்துவ இதழ் ஒன்று கர்ப்பிணிப்பெண்களை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இதுவரை இல்லாத புதுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கின்றனர். அதாவது கொரோனா வைரஸின் மரபணுவில் உள்ள RNA விலிருந்து MRNA நகலை பிரித்து அதன் மூலம் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தும் பொழுது தாய்மார்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு […]
