நிறைமாத கர்ப்பிணிப்பெண் விபத்தில் பலியான சோகத்தில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வரும் கணவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் Yesenia Lisette மற்றும் James Alvarez என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு Yesenia கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் James சாலையில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்பொழுது திடீரென சாலையை கடந்த ஜீப் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் […]
