தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது […]
