13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஷேர்கா பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள மொகம்கர் அரசு பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமீபத்தில் கடும் வயிற்றுவலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு […]
