Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமான வயிற்றைக் காட்டி போட்டோஷூட் நடத்த வேண்டாம்”… ரசிகருக்கு பதிலடி கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை…!!!

கர்ப்பமான வயிற்றைக் காட்டி போட்டோ ஷூட் நடத்த வேண்டாம் என்று கூறிய ரசிகருக்கு நடிகை பரீனா பதிலடி கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவும், வெண்பாவும் தான். வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். […]

Categories

Tech |