இத்தாலியில் தன்னை விட 11 வயது குறைந்த பெண்ணை கர்பமாக்கி கொலை செய்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கடானியா என்ற நகரத்தில் உள்ள நிகோலா மன்குசோ(30) என்பவருக்கு சில ஆண்டுகள் முன்பு திருமணமாகி குழந்தை உள்ளது. இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெலண்டினா என்ற 19 வயதான பெண்ணை திருமணமானதை மறைத்து காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் தொடர்பை கண்டறிந்த நிகோலாவின் மனைவி வெலண்டினாவுடனான தொடர்பை விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]
