இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா மேற்கு ஜாவா தாசிக்மலயா என்ற பகுதியில் ஹெனி நூரேனி என்ற 28 வயதுடைய பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இச்சமயத்தில் கர்ப்பமான இவர் ஒரு மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்நிகழ்வு பற்றி உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, வீட்டில் இருந்த சமயத்தில் எனது உடலில் முதலில் எத்தகைய மாற்றமும் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு […]
