நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 புற்றுநோய்க்கு காரணம். மாதவிடாய் காலம் 3 முதல் 7 ஏழு நாட்கள் இருக்கும். […]
