பின்லாந்தில் ஒரு இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தூங்கி எழுந்தபோது டில்டாவிற்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. இரவு உணவு சரியில்லாததால் வலி ஏற்பட்டிருக்கும் என்று டில்டா கருதியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, […]
