நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே […]
