மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]
