Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை கர்பம்… அவரே வெளியிட்ட அழகிய போட்டோ ஷூட் புகைப்படம்…!!!

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா அழகிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வனிதா. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் வனிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CUMaWaKPt7B/

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பை உதறித் தள்ளும் காஜல்… கர்ப்பமாக இருப்பதாக தகவல்…!!!

நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைதள செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால். இவர் தமிழை தவிர தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல்அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த காஜல் தற்போது வரும் பட வாய்ப்புகளை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதியால் கர்ப்பமான வெண்பா…. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அதிரடி திருப்பம்…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!

பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியால் வெண்பா கர்ப்பமாகியுள்ளார் என்ற அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இக்கதையில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற விருக்கிறது. இதனை போலவே தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் பல்வேறு ட்விஸ்டுகள் நடைபெற்றுள்ளது. அதன்படி வெண்பா கதாபாத்திரம் பாரதியின் டிஎன்ஏ சேம்பிளை வைத்து கர்ப்பமாகி விடுகிறார். இதற்கிடையில் பாரதிக்கு தன்னையும் கண்ணம்மாவையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா….? வெண்பாவின் பதில்…!!!

சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பதிலளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. மேலும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஹினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது. இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் வீட்டில் இன்பச் செய்தி…. குடும்பமே மகிழ்ச்சி….!!!

சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கும்போது கர்ப்பமாக இருந்தேன்…. பிரபல நடிகை பகிர்ந்த அனுபவம்…!!!

விஜய் படத்தில் நடிக்கும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை மாளவிகா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான உன்னை தேடிதேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இதைத்தொடர்ந்து ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், சந்திரமுகி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் அவர் வாள மீனுக்கு எனும் பிரபல பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இதைத்தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்…. குவியும் லைக்ஸ்….!!!

பிரபல நடிகை சமீராரெட்டி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த ஒரு படத்தின் மூலமாகவே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார் சமீரா. இதை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்பச் செய்தியை அறிவித்த பிரபல நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல சீரியல் நடிகை தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமீரா. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட சீரியலிலும் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சையது அன்வர் என்பவரும் சமீராவும் காதலித்து திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைக்கான நல்ல பெயரை நீங்கள் சொல்லுங்கள்…. ரசிகர்களுக்கு ஸ்ரேயா கோஷல் வேண்டுகோள்…!!

கர்ப்பமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் தனது குழந்தையின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய மொழி அனைத்திலும் தனது இனிமையான குரலினால் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன் காதனான ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும் அவர் பல மொழிகளில் பாடுவதில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக […]

Categories
உலக செய்திகள்

பிரசவ நேரத்தின்போது கொரோனா… பெற்ற குழந்தையை பார்க்க தவித்த தாயின் ஏக்கம்… மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த உருக்கமான சம்பவம்…!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மூன்று மாதங்களுக்குப் பின் தனது பிஞ்சு குழந்தையை பார்க்கும் மகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் கெல்சி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நான்காவது கர்ப்பத்தில் குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது இவரை துரதிஷ்டவசமாக கொரோனா தாக்கியது. அதன்பிறகு இவர் அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் […]

Categories
உலக செய்திகள்

நா கர்ப்பமா இருக்கேன்… சினிமா பாணியில் காதலனை ஏமாற்றிய காதலி… 9வது மாதத்தில் அம்பலமான உண்மை…!

முன்னால் காதலி தான் கர்ப்பமாக இருப்பது போல் காதலனை ஏமாற்றி வந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் அரங்கேறியுள்ளது. கஹானி என்ற ஹிந்தி படத்தில் கர்ப்பிணி ஒருவர் தன் கணவனைத் தேடி லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்வார். ஆனால் அப்பெண் கர்ப்பிணியை இல்லை என்பதும் செயற்கை வயிறு ஒன்றை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவரும். படத்தில் வந்த சம்பவம் போல் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது. ஜாக்லின் என்ற 36 வயது பெண்ணுக்கும் ஜேமி ஐட்கன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கடந்த 2019ஆம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 12 வயது சிறுமி கர்ப்பம்… விசாரணையில் சிக்கிய காமக்கொடூரன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் தனது 12 வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவருடைய தாயிடம் மருத்துவர் கூறினார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பமான காதலி”… கழட்டிவிட பிளான் போட்டு… இளைஞன் செய்த காரியம்..!!

காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனாதையான 16 வயது சிறுமி “உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”… சாதகமாக பயன்படுத்திய காமக்கொடூரன்..!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு அனாதை சிறுமியை ஆறுமாதம் கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் குராரில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் பெற்றோர் இறந்து போனதால் அவருக்கு பாட்டியை தவிர சொல்வதற்கு உறவு என்று யாரும் இல்லை. அதனால் பாட்டியுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் 73 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த […]

Categories

Tech |