சீனாவில் ஒரு பெண் தண்டனையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து கர்ப்பமடைந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்சு என்ற மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 2011-ம் வருடத்தில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 9 வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமடைந்திருந்தார். எனவே அவருக்கு சிறைக்கு வெளியில் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் பிரசவ காலம் முடிவடைந்த பின் […]
