கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சிர்வாரா கிராமத்தில் சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதனையடுத்து இறந்த சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் சேர்ந்து மீட்டனர். அதன்பின் அந்த சிறுவனை மீண்டுமாக உயிர்த்தெழ செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். அதாவது 80 கிலோ உப்பைக்கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர். பின் சிறுவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் […]
