ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை ஒன்று கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் […]
