உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர், அந்நகரிலிருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் சிக்கிய நவீன் பரிதாபமாக பலியானதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் தொடர்ந்து ஆறாம் நாளாக ரஷ்யா, தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய […]
