கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலுக்கான மிகப் பெரிய சதித்திட்டம் என கர்நாடகா டிஜிபி கூறி இருந்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஷாரிக் (22) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், […]
