கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு சட்டப்பேரவை சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் மாநில சட்டப்பேரவை, மற்றும் சம்பளம் ஓய்வூதியம் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 60 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மேலும் புதிய மசோதா […]
