கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]
