நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]
