கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள ஆவரைக்கல் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிகாலை […]
