Categories
தேசிய செய்திகள்

“மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா”…. விருது வழங்கி கௌரவித்த முதல்வர்…!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வர் பசுவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்காக புனித் ராஜ்குமார் செய்த தொண்டு மற்றும் அவருடைய சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது….. நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories

Tech |