நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க , பண்டாரத்தி புராணம், தட்டான் தட்டான் ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி […]
