நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் இரண்டு பேர் படம் பார்க்க சென்று உள்ளனர். இதையடுத்து படம் தொடங்கும் முன்பாக பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் சீக்கிரம் தோசை கொண்டுவருமாறு ஆர்டர் செய்தனர். இதையடுத்து தோசை கொண்டுவந்த சப்ளையர் இவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எங்களுக்கு தோசை […]
