Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் விலகல் …!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெறுகிறது. இப்போட்டி நாளை முதல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ,தென்கொரியாவை சேர்ந்த அன்செயோங் , தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோன்  உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இந்நிலையில் 3 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் ஒலிம்பிக் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து ….நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகினார் …!!!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . பேட்மிட்டணில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்  பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ,அவருக்கு முட்டியில் தசைநாரில்  கிழிவு ஏற்பட்டிருப்பதால், சில தினங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். இதன் காரணமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து […]

Categories
விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி …! 33 நாடுகளை சேர்ந்த …வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு …!!

இந்திய ஓபன் பேட்மிட்டன்  போட்டியானது  ,அடுத்த மாதம் மே 11-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் மே 11 ம் தேதி முதல் 16ம் தேதி வரை,  இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் ,தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சுமார் ரூபாய் 3 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியன் ஓபன் சூப்பர் பேட்மிட்டன் போட்டிக்கு சீனா உட்பட 33 நாடுகளை சேர்ந்த, […]

Categories

Tech |