வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது. அதனால் அம் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாலா சோரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் புயல் கரையை கடந்த இருப்பதால மாவட்டத்திலும் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் புயல் கரையை கடந்த போதிலும் கடல் […]
