உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும். நமது மோதிர விரலைப் பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்துப் பெருவிரலை வைத்துப் படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முத்திரையைத் தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல […]
