டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார். திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்… அலட்சியமாக […]
