கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு சித்தர் உருவாகியுள்ளார். இவரை நெடுஞ்சாலை மற்றும் மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கின்றனர். இந்த சித்தர் உடலில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாண கோலத்தில் உடல் முழுதும் விபூதியை பூசியுள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அங்குள்ள வேப்ப மரத்தின் கீழ் தங்கி இருக்கிறார். கடந்த 8 வருடங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சித்தர் யாரிடமும் பேசாமல் சுற்றித் […]
