செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை… ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ? இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் […]
