நமது சமையலில் கருவேப்பிலை இல்லாத உணவு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய இடம்பிடித்துள்ள கருவேப்பிலையின் அருமை தெரியாமல் அதை ஒதுக்கி வருகிறோம். கருவேப்பிலையின் அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்து நிறைந்துள்ளது. * தினமும் கருவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் , முடி கொட்டுதல் , முடி உடைதல், நரை முடி போன்ற பிரச்சினை ஏற்படாது. * இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை […]
