நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். 1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]
