திடீரென கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருங்கூர் கண்மாய் பாசன பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு சாகுபடி பகுதியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட […]
