கருமையான கைகளை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம் வீட்டு பெரியவர்கள் நம் கை மற்றும் கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினால், வீட்டில் இருப்பவர்கள் கை மற்றும் கால்களை சுத்தம் செய்த பின்னரே, வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது மட்டுமின்றி, கை மற்றும் கால்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தான் அநேக வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவற்றை நாம் […]
