தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் அவரது கருமுட்டையை விற்பனை செய்ததாக காவல் துறக்க புகார் வந்தது. புகாரின் பெயரில் விசாரணை செய்த போது சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை […]
