ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் போன்ற 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கரு முட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை […]
