சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தளங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோகமுறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இன்று உலக யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடிப்படையாக மாறி மனிதகுலத்திற்கு […]
