இந்தியாவில் வேலைக்குச் செல்ல இடையூறாக இருப்பதாக கூறி பெண்கள் கருப்பையை அகற்றிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப் பெரிய வரம். பெண்களுக்கென கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரமாக தாய்மை கருதப்படுகிறது. அதனை எந்தப் பெண்களும் வெறுத்து ஒதுக்குவதில்லை. ஆனால் அதனை வெறுக்கும் ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் பணிக்கு இடையூறாக மாதவிடாய் இருப்பதாலும், அதனால் பணிக்கு செல்ல முடியாமல் ஊதிய இழப்பு […]
