தேர்தல் சமயத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிறத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் முகத்திலும் கைகளிலும் கருப்பு நிற சாயத்தைப் பூசிக் கொண்டு இருந்தார். இவ்வாறு முகம் முழுவதும் சாயத்தை பூசிக்கொள்வது கருப்பின மக்களை அவமதிக்கும் செயல் என்றும் இனவெறுப்பு கொள்கையை சார்ந்த விஷயமாகும் என்றும் கூறப்பட்டது. மேலும் அதே நேரத்தில் இப்படி செய்தது […]
