நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக பலர் காத்திருந்தனர். அதனால் […]
